Home Posts tagged Siddharth
விமர்சனம்

சிவப்பு மஞ்சள் பச்சை – திரைப்பட விமர்சனம்

மலையேறினாலும் மச்சான் தயவு தேவை என்று தமிழில் பழமொழி உண்டு. அம்மொழிக்கு வலுச்சேர்ப்பதோடு பாசம் என்கிற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் அக்கா தம்பி. அத்தையின்
செய்திக் குறிப்புகள்

பிச்சைக்காரனை அடுத்து சசி இயக்கும் படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சொல்லாமலே படத்தில் தொடங்கி பிச்சைக்காரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்துபவர் இயக்குநர் சசி. இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. அக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார். அக்காவாக மலையாளத் திரையுலகின் முன்னனி
சினிமா செய்திகள் நடிகர்

அறம் இயக்குநரை சித்தார்த் கழற்றி விட்டது எதனால்?

கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் அறம். அந்தப்படம் வெற்றி பெற்றதோடு அதுபற்றிய பரவலான விவாதங்களையும் உருவாக்கியது. அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய படம் என்பதால் அதற்கு அவ்வளவு வரவேற்பு. இக்காலத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநரை பெரிய கதாநாயகர்கள் தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்கள் சுற்றி வளைப்பார்கள்.