Home Posts tagged Siddarth
செய்திக் குறிப்புகள்

பாலுமகேந்திராவின் வீடு படம் போல் இருக்கும் – 3 பிஎச்கே படத்துக்குப் பாராட்டு

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 3 பிஎச்கே.இப்படத்தில் சித்தார்த்துடன், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.சாந்தி டாக்கீஸ் சார்பில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா
விமர்சனம்

டெஸ்ட் – திரைப்பட விமர்சனம்

தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் அறிவியலாளர் மாதவன்.தன்னுடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்துக்காக அலைகிறார். அவர் மனைவி நயன்தாரா.பள்ளி ஆசிரியை.திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அதற்காக மருத்துவம் செய்து அதற்காகத் தயாராகிறார். இந்திய மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரர் சித்தார்த்.கடைசியாகச் சில போட்டிகளில்
சினிமா செய்திகள்

நயன்தாரா கோரிக்கை நிராகரித்த சசிகாந்த் – காரணம் என்ன தெரியுமா?

கொரோனா காலத்தில் திரையரங்குகள் செயல்படாமல் இருந்தன.அந்நேரத்தில் நேரடியாக (Over The Top) இணையதளத்தில் வெளியிடும் வழக்கம் உருவானது.கொரோனா சிக்கல் நிறைவடைந்த பின்பு அம்மாதிரி படங்களை வெளியிடுவது குறைந்து போனது. இப்போது மீண்டும் அந்த நடைமுறையில் ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கும் படம் டெஸ்ட். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின்
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநர் ஆகிவிட்டார் – அவருடன் ஓர் உரையாடல்

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டெஸ்ட். இறுதிச்சுற்று,விக்ரம் வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த்,இப்படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். முழுமையாகத் தயாராகிவிட்ட இப்படம், ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் இணைய தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் சசிகாந்த்
விமர்சனம்

மிஸ் யூ – திரைப்பட விமர்சனம்

ஒரு விபத்தினால் இரண்டாண்டுகள் நினைவை இழக்கிறார் நாயகன் சித்தார்த்.அந்நிலையில் அவர் நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்க்கிறார்.பார்த்ததும் காதல் கொள்கிறார்.உடனே ஆஷிகாவின் புகைப்படத்தை அம்மாவிடம் காட்டி திருமணம் செய்து வைக்கச் சொல்கிறார்.அம்மாவுக்குப் பேரரதிர்ச்சி.அது ஏன்?எதற்காக? என்பதை விவரிக்கும் படம் தான் மிஸ் யூ. காதல் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் சித்தார்த்.காதல்
விமர்சனம்

இந்தியன் 2 – திரைப்பட விமர்சனம்

இலஞ்சம் வாங்கினாலும் குத்துவேன் இலஞ்சம் கொடுத்தாலும் குத்துவேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றவர் இந்தியன் தாத்தா.இந்தியன் முதல் பாகத்தின் இறுதிக்காட்சி இது. இப்போது வந்திருக்கும் இரண்டாம் பாகத்தில்,சமூக வலைதளங்கள் மூலம் கம்பேக் இந்தியன் என்று பலர் அவரை அழைக்கிறார்கள்.அதனால் அவர் திரும்ப வருகிறார்.வந்து இலஞ்ச ஊழல்களில் திளைக்கும்
செய்திக் குறிப்புகள்

இந்தியன் 2 இல் நிறைய ஆச்சரியங்கள் இருக்கு – கமல் உறுதி

கமல்ஹாசனின் நடிப்பில்,இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்,ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இநநிலையில், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் ஜூலை 6 அன்று ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்… நடிகர்
விமர்சனம்

சித்தா – திரைப்பட விமர்சனம்

அப்பா மகள் பாசக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன. இந்தப்படத்தில் அப்பாவுக்குப் பதிலாக சித்தப்பா. நாயகன் சித்தார்த் என்பதால் சித்தா என்று பெயர். ஒரேகல்லில் இரண்டுமாங்காய்கள். உயர்தர வகுப்பினர் வேடத்துக்கு ஏற்ற சித்தார்த், இந்தப்படத்தில் நடுத்தரக்குடும்ப இளைஞர் வேடத்துக்கு அட்சரசுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.உயிருக்குயிராக வளர்த்த மகள் காணவில்லை என்று கலங்கித்துடிக்கும்
சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்பனை – சாதித்தது சித்தார்த்தின் சித்தா

சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமார் இயக்கியிருக்கிறார்.இப்படத்தை சித்தார்த்தின் இடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், குழந்தை நட்சத்திரம் சரசரா ஆகியோர் முக்கிய
செய்திக் குறிப்புகள்

குடும்பத்தோடு ஜாலியாகப் பார்க்கும் படம் டக்கர் – சித்தார்த் உறுதி

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி மே 30 அன்று சென்னையில் இப்படக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் இசையமைப்பாளர் நிவாஸ்