முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின் மகன் சசிகாந்த் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார்.அவருடைய நிறுவனம் ஒய்நாட் ஸ்டுடியோஸ். 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் என்கிற படம் அந்நிறுவனத்தின் முதல்படம். அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட
கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள் நான்கு இளைஞர்கள்.போன இடத்தில் ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்படுகிறது.அந்தக்குடும்பத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் மருத்துவர்கள் அவர்களுக்கு ஒரு 12 வயது பெண்குழந்தை.திடீரென அப்பெண் குழந்தையும் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என மற்றவர்கள் தேடுகிறார்கள்?.காணாமல் போன இளைஞர் பிணமாகக்














