Home Posts tagged Shalini
சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்தபடம் ஷாலினி தயாரிக்கிறார் – விவரம்

2025 ஏப்ரல் 10 அன்று அஜித் நடித்த குட்பேட்அக்லி படம் வெளியானது.தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது. அந்தப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது.ஆனால்,இன்னும் அஜீத்தின்
சினிமா செய்திகள் நடிகர்

கலைஞருக்கு இறுதிவணக்கம் செலுத்திய அஜித்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடல், 11 மணியிலிருந்து 1 மணிவரை கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, 1 மணியிலிருந்து 5 மணிவரை சி.ஐ.டி காலனியிலுள்ள அவரது இல்லத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

ஸ்ரீதேவி வீட்டுக்கு அஜித் சென்றதற்குக் காரணம் இதுதான்

பிப்ரவரி 24,2018 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் நேற்று (மார்ச் 11) அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அவர்களோடு நடிகர் அஜித்குமார், மனைவி ஷாலினியுடன் ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று அவருடைய உருவப்படத்துக்கு