October 18, 2026
Home Posts tagged Screen Scene (Page 2)
சினிமா செய்திகள்

அகிலன் படக்குழு மகிழ்ச்சி – காரணம் என்ன?

இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப்படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.இவற்றில் ஒரு
சினிமா செய்திகள்

தனுஷுக்குப் போட்டியாக ஜெயம்ரவி – பிரபல நிறுவனத்தின் சதித்திட்டமா?

தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள வாத்தி படம்தான் அவருடைய அடுத்த வெளியீடு.பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய
சினிமா செய்திகள்

ஓடிடிக்கு போனது எம்.ஜி.ஆர் மகன் – விலை என்ன தெரியுமா?

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன்.பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அந்தோணிதாசன்
சினிமா செய்திகள்

ஈழத்தமிழராக ஜெயம்ரவி? – புதியபட விவரங்கள்

ஜெயம்ரவி இப்போது பொன்னியின்செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தில் அவருடைய பகுதிகள் நிறைவடைந்துவிட்டதென அண்மையில் அறிவித்திருந்தார். பொன்னியின்செல்வன் படத்தைத் தொடர்ந்து அகமது இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளீநாடு செல்வதில் நிறைய இடையூறுகள்
சினிமா செய்திகள்

யுவனை மாற்றிய தயாரிப்பு நிறுவனம் ஒதுங்கிய செல்வராகவன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இப்படத்தில், செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும்
சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாணின் ஸ்டார் படம் டிராப்

2018 ஆம் ஆண்டு இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் இணைந்து தயாரித்த இப்படம் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு இளன் – ஹரீஷ்கல்யாண் ஆகிய இணையும் ஸ்டார் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தில் யுவன்
செய்திக் குறிப்புகள்

எம்.ஜி.ஆர் மகனில் உள்ள எம்.ஜி.ஆருக்கு இதுதான் விளக்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்று படங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாகத் தந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்த வெளீயீடு எம்ஜிஆர் மகன். ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா
சினிமா செய்திகள்

பிகில் தமிழக வியாபாரம் – சென்னை சேலத்தில் நடந்த பெரும் மாற்றம்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி என்று சொல்லப்படுகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் விநியோகஸ்தர்களின் விவரமும் விலை விவரமும் பரவி வருகிறது. அதன் படி…. சென்னை –
சினிமா செய்திகள்

பிகில் படத்தின் தமிழக வியாபாரம் – வாய் பிளக்கும் திரையுலகம்

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம் பிகில். இப்படம் அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி நாளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி
சினிமா செய்திகள்

திரையுலகை ஆச்சரியப்படுத்தும் விஜய் 63 பட வியாபாரம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை 2019 தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில்