Home Posts tagged Sathyajothifilms
சினிமா செய்திகள்

இயக்குநர் தயாரிப்பாளர் மோதல்? – இரண்டு வானம் பட சிக்கல்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவருடைய 43 ஆவது படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று
சினிமா செய்திகள்

விடாமுயற்சி படத்தில் மிகப்பெரும் மாற்றம்?

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவிருக்கும் புதியபடம் விடாமுயற்சி. இந்தப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு நீரவ்ஷா. படத்தின் நாயகி உள்ளிட்ட நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக ஒரு பெரிய மாற்றம் நடக்கவிருக்கிறது
சினிமா செய்திகள் நடிகர்

அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு – புதிய தகவல்

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தின் நடிக்கவிருக்கிறார் அஜித். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். 2018 தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படம் பற்றிப் பரவிய வதந்தி

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது. இந்நிலையில், ‘விசுவாசம்’ பேய்ப் படம் என்றும் அஜித் நடிக்கவுள்ள முதல் பேய்ப் படம் என்றும் சமூக வலைதளங்களில்