Home Posts tagged Sathish (Page 2)
சினிமா செய்திகள்

கானா பாடகி இசைவாணியின் சோகம் – காவல்துறையில் புகார்

பிரபல கானா பாடகி இசைவாணி.பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்‌ஷன் நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகியனவற்றின் மூலம் புகழ்பெற்றவர் இசைவாணி. 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பாடகி இசைவாணி இடம்பிடித்தவர். உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020 ஆம் ஆண்டுக்கான
விமர்சனம்

ப்ரெண்ட்ஷிப் – திரைப்பட விமர்சனம்

இயந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) துறையில் படிக்கும் மாணவர்களாக ஹர்பஜன்சிங், சதீஷ், வெட்டுக்கிளி பாலா மற்றும் நண்பர்கள். அந்த வகுப்பில் ஒரே ஒரு மாணவியாக வந்து சேர்கிறார் லாஸ்லியா. இவர்களுக்குள் தொடக்கத்தில் மோதல் பின்பு நட்பு அதன்பின் ஏற்படும் உறவு அவற்றிற்குப்பின்னான அதிர்ச்சி என அடுத்தடுத்துப் பல உணர்வுகளைக் கடத்தும் படம்தான் ப்ரெண்ட்ஷிப். புகழ்பெற்ற
சினிமா செய்திகள்

நாய் சேகர் பெயர் சர்ச்சை முடிவுக்கு வந்தது

நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் புதியபடமொன்று தயாராகியுள்ளது. அந்தப்படத்தில், ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை
சினிமா செய்திகள்

நாய் சேகர் பெயர் யாருக்கு? – சதீஷ் படக்குழு புதியவிளக்கம்

ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்க வருகிறார். அவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை சுராஜ் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப்படத்துக்கு நாய்சேகர் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதேநேரம், நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும்
Uncategorized சினிமா செய்திகள்

திரும்ப வரும்போதே வம்பு வளர்க்கும் வடிவேலு – சதீஷ் படத்துடன் மோதல்

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட சிக்கல் காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை விலக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வடிவேல் மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார். இதுகுறித்து வடிவேலு அளித்துள்ள பேட்டியில், எனக்கு
சினிமா செய்திகள்

கதாநாயகன் ஆகிறார் சதீஷ்

2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சதீஷ். நகைச்சுவை வேடங்களில் நடித்து அவருக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததால் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர்.  அவர் இப்போது கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.  அவரைக் கதாநாயகனாக வைத்து இணையதளத்
விமர்சனம்

டெடி – திரைப்பட விமர்சனம்

இயல்பான மனித சக்தியைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தவராக இருக்கிறார் ஆர்யா. அதாவது மூன்று வருடங்கள் படிக்க வேண்டிய படிப்பை அதன் தன்மை மாறாமல் தரம் குறையாமல் இரண்டே மாதங்களில் முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர். அப்படிப்பட்டவர் வாழ்க்கையில் ஒரு கரடிபொம்மை வருகிறது. வரும்போதே ஒரு பெரும் சிக்கலோடு வருகிறது. அதைச் சரிசெய்யக் களமிறங்குகிறார் ஆர்யா.  கரடிபொம்மைக்கு என்ன சிக்கல்? அது
காணொளி வீடியோ

விவசாயிகளுக்கு சமர்ப்பணம் – ஜெயம்ரவி பெருமையுடன் பகிர்ந்த பூமி பாடல்

Movie – Bhoomi, Song – Uzhavaa, Singers – Sid Sriram, Yogi B Lyrics – Karky Starring: Jayam Ravi, Nidhi Aggerwal, Ronit Roy, Sathish, Thambi Ramaiah, Dato Radha Ravi, Saranya Ponvannan & Others Director Lakshman Producer: Sujatha Vijaykumar Co Producer: Yalini Manoharan Writer: Lakshman & Chandru Music: D Imman Cinematographer: Dudley
காணொளி டிரைலர்

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்

the hilarious trailer of the upcoming Tamil movie ‘SIXER’, starring Vaibhav ,Pallak Lalwani and Sathish among others. This Rom-com is written & directed by Chachi, music composed by Ghibran and produced by Dinesh Kannan & K.Sridhar under the banner of Wallmate Entertainment in association with R.Ravindran under the banner Trident Arts. Muzik247 is the