Home Posts tagged Samyuktha
செய்திக் குறிப்புகள்

மணிரத்னம் என் மகள் பெயரை இருட்டடிப்பு செய்தார் – குஷ்பு குற்றச்சாட்டு

அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி எழுதி இயக்கியுள்ள படம் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy).’பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ்,இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக,’கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத்
விமர்சனம்

விரூபாக்‌ஷா – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம், அங்கு நடக்கும் மர்ம மரணங்கள், அவற்றிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் கதாநாயகன் என்கிற வழக்கமான விசயத்துக்குள் மர்ம மரணங்களுக்கான காரணம் தெரியவரும்போது வியப்பை ஏற்படுத்தும் படம் விரூபாக்‌ஷா. நாயகன் சாய்தரம்தேஜ், தெலுங்கிலிருந்து வந்திருக்கிறார். யுவதிகளைக் கவரும் அழகும் துடிப்பான நடிப்பும் அவருடைய பலம். முக்கியத்துவம் குறைந்த கதை என்றாலும் தன் இருப்பை
செய்திக் குறிப்புகள்

8 நாட்களில் 75 கோடி வசூல் – வாத்தி பட இயக்குநர் தகவல்

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு
விமர்சனம்

வாத்தி – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில், எண்பத்தி ஆறாவது திருத்தம் 2002 இல், இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்க் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால் அதை யாருமே மதிப்பதில்லை. இந்நூற்றாண்டின் மாபெரும் வியாபாரப் பொருளாகியிருக்கிறது
செய்திக் குறிப்புகள்

தெலுங்கைவிட தமிழில் நீளம் அதிகம் – வாத்தி இயக்குநர் தகவல்

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர்சினிமாஸ் சார்பில் நாகவம்சி எஸ்.சாய் சௌஜன்யாதயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள படம் வாத்தி. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரிஇந்தப்படத்தை இயக்கியுள்ளார். சம்யுக்தா கதாநாயகியாகநடித்துள்ளார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ், பம்மி சாய்,