Home Posts tagged samuthirakani (Page 3)
செய்திக் குறிப்புகள்

முன்னோட்டத்தின் மூலம் நம்பிக்கையை உருவாக்கிய ரைட்டர்

அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரைட்டர் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன் – தெலுங்குநடிகர் நானி பேச்சு

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவரும் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்கிற பட்டத்தைக் கொண்டவருமான நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாகக் கொண்ட இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி,
சினிமா செய்திகள்

தம்பிராமையா ரோலில் இவரா? தெலுங்கின் ‘விநோதய சித்தம்’

சமுத்திரகனி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘விநோதய சித்தம்’. தம்பிராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஜீ5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியானது. சத்யா இசையமைத்திருந்த இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஏகாம்பரம் மேற்கொண்டிருந்தார். படத்தின் நாயகனாக தம்பிராமையா நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு
செய்திக் குறிப்புகள்

சமுத்திரக்கனிக்குள் ஒரு கமர்ஷியல் ஹீரோ கண்டுபிடித்த எஸ்.ஏ.சி

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ்,
விமர்சனம்

உடன்பிறப்பே – திரைப்பட விமர்சனம்

அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதுதான் உடன்பிறப்பே. ஜோதிகாவின் ஐம்பதாவது படம் என்பதால் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய அறிமுகக்காட்சியை அமைத்திருக்கிறார்கள்.  குடும்பப் பாசம் மிகுந்த பெண் என்பதோடு மாந்தநேயம் மிக்க பெண் என்பதற்கான காட்சிகள் அதிகம். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொறுப்பை
விமர்சனம்

விநோதய சித்தம் – திரைப்பட விமர்சனம்

ஒரு பெரிய நிறுவனத்தில் உயரதிகாரி வேலை, வீடு, மகிழுந்து, வேலையாட்கள் என வசதியான வாழ்க்கை. அன்பான மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் கொண்ட நல்ல குடும்பம். மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். இவ்வளவு வசதிகளும் கொண்ட தம்பிராமய்யாவுக்கு 25 ஆவது திருமண நாள் கொண்டாடுவதற்கு முந்தைய இரவு விபத்து காரணமாக மரணம் நேருகிறது.  மரணத்திலிருந்து மீண்டும் குறிப்பிட்ட நாட்கள் உயிரோடு வாழ ஒரு
சினிமா செய்திகள்

ஓடிடிக்கு போனது எம்.ஜி.ஆர் மகன் – விலை என்ன தெரியுமா?

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன்.பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அந்தோணிதாசன்
சினிமா செய்திகள்

எனக்கும் விஜய்க்கும் சண்டை – உண்மையை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 ஆவது வயதில் 71 ஆவது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’.இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது……, இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு
விமர்சனம்

தலைவி – திரைப்பட விமர்சனம்

முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் என்று எல்லோரும் எதிர்பார்க்க, இப்படத்தில் இடம்பெறும் அனைத்தும் கற்பனையே என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடங்குகிறார்கள்.  அதற்கேற்ப திமுகவை தமிழக மக்கள் கழகம் என்றும் செயலலிதாவை செயா என்றும் கலைஞரை கருணா என்றும் எம்.ஜி.ஆரை எம்.ஜெ.ஆர் என்றும் ஆர்.எம்.வீரப்பனை ஆர்.என்.வீ என்றும்
Uncategorized சினிமா செய்திகள்

தலைவி படம் வெளியாவதில் சிக்கல் – இன்று பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தில் கலைஞர் வேடத்தில் நாசரும் ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும் நடித்திருக்கிறார்கள்.