Home Posts tagged samuthirakani (Page 8)
சினிமா செய்திகள்

நாடோடிகள் 2 படத்தில் காலா பட கலைஞர்கள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2 உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், அஞ்சலி கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களோடு பரணி,அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன்,ஞானசம்பந்தம்,துளசி,ஸ்ரீரஞ்சனி,சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ்,கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில்
விமர்சனம்

கோலிசோடா 2 – திரைப்பட விமர்சனம்

எளிய மனிதர்களின் வாழ்வில் வலியவர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதற்கும், ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் போய் ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ என்கிற பாரதிதாசன் வரிகளுக்கும் விஜய்மில்டன் கொடுத்திருக்கும் காட்சி வடிவம்தான் கோலிசோடா 2. சிறந்த விளையாட்டு வீரனாகி அதன்மூலம் நல்ல வேலைவாய்ப்பை அடைய நினைக்கிற இசக்கி பரத்,
செய்திக் குறிப்புகள்

கோலிசோடா 2 படத்தில் நடித்தது ஏன்? – கவுதம்மேனன் விளக்கம்

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி
விமர்சனம்

காலா என்கிற கரிகாலன் – திரைப்பட விமர்சனம்

மும்பையில் தமிழர்கள் பெருமளவு வசிக்கும் தாராவி பகுதியை தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் அபகரித்து தம் அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கும், நிலத்தை வாழ்வாகக் கருதும் உழைக்கும் வர்க்கத்துக்குமான போராட்டம் தான் காலா. உழைக்கும் மக்களுக்குத் தலைவராக விளங்கும் ரஜினியின் பெயர் காலா என்கிற கரிகாலன் என்பதால் படத்தின் பெயர் காலா. சூப்பர்ஸ்டார் என்கிற
சினிமா செய்திகள்

வேறு பெயரில் வெளியாகவிருக்கும் நிமிர்ந்துநில்

2014 மார்ச் 8 ஆம் தேதி வெளியான படம் நிமிர்ந்துநில்.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி அமலாபால் சரத்குமார் உட்பட பலர் நடித்த அந்தப்படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது. ஜந்தாபாய்கப்பிராஜு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான அந்தப்படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக நானி நடித்திருந்தார். அமலாபால் சரத்குமார் ஆகியோர் அந்தப்படத்திலும் நடித்திருந்தார்கள். இப்போது அந்தப்படம் மீண்டும்
செய்திக் குறிப்புகள்

நாடோடிகள் 2 படத்துக்காக சமுத்திரக்கனியின் புதிய கெட்டப்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள் 2’

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து 2009ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடிகள்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. ‘நாடோடிகள் 2’ படத்தின் மூலம் மீண்டும் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இணைய உள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள படம் ‘நாடோடிகள் 2’. இப்படத்தின் மற்ற