Home Posts tagged S.Ramakrishnan
சினிமா செய்திகள்

அயோத்தி கதைதிருட்டு சிக்கல் – சசிகுமார் கருத்து இதுதான்

புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள அயோத்தி படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அப்படத்தின் கதை குறித்த சர்ச்சையும் எழுந்துள்ளது. எழுத்தாளர் மாதவராஜ், 2011 ஆம் ஆண்டு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அழக்கூடத்திராணியற்றவர்கள் என்ற பெயரில் பதிவு
சினிமா செய்திகள்

அயோத்தி பட கதைதிருட்டு சிக்கல் – அம்பலப்படும் எஸ்ரா

அயோத்தி படக்கதை குறித்த சர்ச்சை நீள்கிறது. இது தொடர்பாக எழுத்தாளர் மாதவராஜின் அடுத்த பதிவு….. அயோத்தி படம் நேற்று பார்த்து விட்டேன். தீராத பக்கங்களில் – 2011ல் எழுதியதுதான் மூலக்கதை. அப்படியே இருக்கிறது. திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி
சினிமா செய்திகள்

சசிகுமாரும் எஸ்ராவும் சொன்னது அப்பட்டமான பொய் – சான்றுடன் சாடும் எழுத்தாளர்

புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் ச்சிகுமார் நாயகனாக நடித்து வெளியான அயோத்தி படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. இதைத்தொடர்ந்து எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், இந்தக்கதை அவர் எழுதியதென்றும் திரைப்படத்துக்கென்றே எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகனும் எழுத்தாளர் மற்றும் தொழிற்சங்கவாதியுமான மாதவராஜ், இந்தப்படத்தின் கதை
சினிமா செய்திகள்

இயக்குநர் வசந்தபாலனின் விஷப் பரீட்சை?

வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இப்போது ஜி.வி.பிரகாஷ் கைநிறையப் படங்களோடு வெற்றிகரமாக உலா வருகிறார். வசந்தபாலனுக்குப் பட வாய்ப்புகள் இல்லை. எனவே தன்னை அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடனாக அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க தேதி கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ். ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கும் அப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு