October 16, 2026
Home Posts tagged Roja
விமர்சனம்

லெனின் பாண்டியன் – திரைப்பட விமர்சனம்

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடும் ஒரு விவசாயி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இந்தப்படம்.விவசாயி கங்கைஅமரன் மனைவி ரோஜாவுடன் வாழந்து வருகிறார்.இயற்கையைச் சீரழிக்கும் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடுகிறார்.அவர் மட்டுமே போராடி வென்றார் என்றால் பொருத்தமாக இருக்காது என்பதால் ஓர்
விமர்சனம்

அன்பே டயானா – திரைப்பட விமர்சனம்

திரைப்படம் என்பது கதை சொல்லும் ஊடகமன்று உணர்வுகளைக் காட்சிகளாக்கி உலுக்கக்கூடிய ஊடகம் என்பது பலருக்குத் தெரிவதேயில்லை.ஜமா படம் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இதை உணர்ந்து உருவாக்கியிருக்கும் படம் அன்பே டயானா. சென்னை பெரம்பூரில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகனுக்கு அதேபகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதன் மீது காதல்.(ஆடுகளம் நினைவுக்கு வந்தால்
சினிமா செய்திகள்

திரைத்துறையிலிருந்து விலகுகிறார் ஆர்.கே.செல்வமணி

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது.இந்நிலையில் அச்சங்கத்தின் பொதுக்குழு பிப்ரவரி 21 ஆம் தேதி நடந்தது. இப்போது அச்சங்கத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இருக்கிறார். அவர் தலைமையிலான இப்போதைய நிர்வாகிகள் மீண்டும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற நிலை பொதுக்குழுவில் இருந்திருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் முதல் பாடல் முதல்பேட்டி – பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ஏ.ஆர்.ரகுமானின் 55 ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி இதழாளர் உதவி இயக்குநர் கவிஞர் உட்பட பல அடையாளங்கள் கொண்ட கல்யாண்குமார், ஏ.ஆர்.ரகுமான் உடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பதிவில்…. ஏ. ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்களோடு நான் எடுத்த, அவரது முதல் பேட்டியை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்… அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின்