மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் பிசாசு 2. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் காணொலி நேற்று வெளியானது. கார்த்திக் ராஜா இசையில், நெஞ்சை கேளு என்று தொடங்கும் அந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார்.
எட்டு தோட்டாக்கள் படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் ஜூலை 28 அன்று ஊடகத்தினரைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில், இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ்
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது. இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவித்து அதற்கான வேலைகளில்
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா.இவர் நடிகர் அர்ஜுனின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.கன்னடத்தில் அவர் நாயகனாக நடித்து வெளியான மூன்று படங்களும் பெரும் வெற்றி பெற்றன. நான்காவதாக அவர் நடித்துள்ள படத்தைத் தமிழில் ‘செம திமிரு’ என்ற பெயரில் குரல்மாற்று செய்து வெளியிடுகின்றனர். நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்தப் படத்தில்
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால்,பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன். இப்படம் 2021 பொங்கலையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்குகள் வெளியீட்டு உரிமையை செவன்ஜி சிவா எனும் விநியோகஸ்தர் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காகத் தயாரிப்பாளருக்குக் கொடுக்கப்படவிருக்கும்
‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு 2020 செப்டெம்பர் 20 ஆம் தேதி மிஷ்கின் பிறந்தநாளையொட்டி வெளியானது. பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, இலண்டனைச் சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும்
‘8 தோட்டாக்கள்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீகணேஷ். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இவ்வாண்டுத் தொடக்கத்தில் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டது
20 ஆண்டுகளாக சுமார் 200 படங்களுக்கு மேல் விநியோகம் செய்த அனுபவம் மற்றும் திரையரங்குகள் நடத்திய அனுபவம் ஆகியனவற்றிற்குப் பிறகு திரைப்ப்டத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் முருகானந்தம். இவருடைய ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் நிறுவனம் இப்போது நேரடியாகப் படத்தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் மற்றும் பிசாசு 2 ஆகிய படங்களை நேரடியாகத் தயாரிப்பதோடு




















