Home Posts tagged Reception
சினிமா செய்திகள்

கவின் திருமண வரவேற்பு – 150 பிரபலங்கள் பேர் பங்கேற்பு

தொலைக்காட்சி நடிகராக மக்களுக்கு அறிமுகமானவர் கவின்.பின்பு, திரைப்பட உதவி இயக்குநரானார்.அதன்பின் நடிகராக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் அறிமுகமானது.இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில் வலம்வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” ஆகிய திரைப்படங்கள் பெரும்
சினிமா செய்திகள்

நடிகர் கவின் திருமணம் நடந்தது – வரவேற்பு நிகழ்வு விவரம்

விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். திரைப்படங்களில் உதவி இயக்குநரானார்.பின்பு நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில்
சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் இரத்தானது ஷங்கர் மகள் திருமணவரவேற்பு – காரணம் என்ன?

இயக்குநர் ஷங்கர்- ஈஸ்வரி இணையரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், தாமோதரன் – பத்மா இணையரின் மகன் ரோஹித் தாமோதரன் ஆகியோர் திருமணம் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு மணமகன்
சினிமா செய்திகள்

ஏப்ரல் 5 யோகிபாபு திருமண வரவேற்பு – தமிழக முதல்வர் சொன்னது என்ன?

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார். 05.02.2020 அன்று யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் அவருக்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் தீடீரென இரக்சியமாக நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டனர். ஏப்ரல் 5 ஆம் தேதி