முன்னூறு வருசத்துக்கு முன்னாடி ஏழுமலைக்கு அந்தப்பக்கம் ஒரு மலை,அங்க ஒரு மரக்கிளையில ஒரு பரண்,அதுல ஒருத்தன் தூங்கறான்,20 வருசத்துக்கு முன்னாடி ஏழுகடலுக்கு அந்தப்பக்கம் ஒரு கடல்,அங்க ஒருத்தன் தூங்கிகிட்டு இருக்கான்,இப்ப இந்த இரயிலின் கடைசிப்பெட்டில ஒருத்தன் தூங்கிட்டிருக்கான். இதுல என்ன ஸ்பெஷல்?
உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பு ஏழுகடல் ஏழுமலை.நடிகர் நிவின்பாலி ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி,நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகை அஞ்சலி கதாநாயகியாக
இராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது.ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இதன் நன்றி தெரிவிக்கும் விழா ஜூலை 8 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஹாட்ஸ்டார் பிரதீப் பேசியதாவது…. படம் எடுப்பதை விட
இறுதி இலக்கன்று பயணமே வாழ்க்கை என்பார்கள்.அதைத் தன் எல்லாப்படங்களிலும் ஏதோவொரு வகையில் வைத்துவிடும் இயக்குநர் ராம், இந்தப்படத்திலும் ஒரு பயணத்தில், வாழ்வின் இன்னொரு பக்கத்தை விரித்து அதை நாயகனும் பார்வையாளர்களும் உணரும் வண்ணம் கொடுத்திருக்கிறார். தம்மைவிட தம் குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்,வாழ்க்கை முழுதும் போராடினாலும் தன் குழந்தைகள் தம்மைப்போல் கஷ்டப்படாமல் வசதியாக
ராம் இயக்கத்தில் சிவா,கிரேஸ் ஆண்டனி,மாஸ்டர் மிதுன் ரியான்,அஞ்சலி,அஜு வர்கீஸ்,விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம் பறந்து போ.ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படம் ஜூலை 4 அன்று வெளியாகிறது.இந்நிலையில் ஜூன் 26 அன்று இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர்,
இயக்குநர் இராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ள படம் பறந்து போ. ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜூன் 12 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட்
இலண்டன் மாநகரில் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் முகங்கள் தென்படுகின்றன என்கிறார்கள். அதற்குக் காரணம், அங்கே ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் மலையாளப்படமொன்றின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ஒன்று தொடங்கியிருக்கிறது. அந்தப்படத்தின், மொத்தப் படப்பிடிப்பும்
மாநாடு படத்தைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஐந்து படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் முதல்படமாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி2 படம் அறிவிக்கப்பட்டு அதன் படப்பிடிப்பும் நடந்துகொண்டிருக்கிறது. இவற்றிற்கடுத்து பாலாஜிசக்திவேல் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக
சிம்பு இப்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு கிருஷ்ணா இயக்கும் பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களுக்கு அடுத்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்கிற படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாகுமார் அவருக்கு 49
அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சமீபத்திய மழையின்போது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞரைத் துணிச்சலாகத்





















