Home Posts tagged Radharavi (Page 2)
Uncategorized சினிமா செய்திகள்

ஜே.கே.ரித்தீஷ் உடலடக்கம் – அஞ்சலி செலுத்திய கார்த்திக்கு எதிர்ப்பு

நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ், ஏப்ரல் 13 அன்று திடீர் மரணமடைந்தார். அவர், இலங்கையில் உள்ள கண்டியில் 1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தவர் முகவை குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ். கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் அவர்
விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – திரைப்பட விமர்சனம்

இரவு பனிரெண்டு மணிக்கு அல்ல பகல் பனிரெண்டு மணிக்கே பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத பேரவலத்தைச் சுட்டிக்காட்டும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் நபர்களிடமிருந்து நகை பறிக்கிறார் நாயகன் துருவா. அடடே என்று நிமிர்ந்து உட்காருவதற்குள் அந்த நகை பறிக்கும் கூட்டத்திலேயே சேர்ந்துவிடுகிறார். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து
செய்திக் குறிப்புகள்

பொறுக்கிஸ் என்று படத்துக்குப் பெயர் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’ என்கிற படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற உபதலைப்பும் இடம் பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார்.