February 12, 2025
Home Posts tagged Pushkar Gayatri
சினிமா செய்திகள்

மீண்டும் வரும் அப்பாஸ் – சற்குணம் இயக்கத்தில் நடிக்கிறார்

1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ். அந்தப் படத்தின் வெற்றியால் அவருக்குத் தொடர் வாய்ப்புகள் வந்தன. அவருக்குப் பெண் இரசிகர்கள் அதிகரித்தனர். ‘விஐபி’, ‘மின்னலே’, ‘பூச்சூடவா’,
விமர்சனம்

சுழல் – இணையத் தொடர் விமர்சனம்

சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்?
செய்திக் குறிப்புகள்

சென்னையில் அமேசான் குழு – சுழல் வலைதளத் தொடர் விழா தொகுப்பு

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி ஆகியோரின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் ஆகியோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதளத் தொடரில் நடிகர்கள்
சினிமா செய்திகள்

புஷ்கர் காயத்ரி எஸ்.ஜே.சூர்யா இணையும் படம் – திரும்பவரும் முன்னாள் நாயகி

எஸ்.ஜே.சூர்யா இப்போது சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அவரை நாயகனாக வைத்துப் புதிய படமொன்று தொடங்குவதாகச் சொல்லப்பட்டது.  புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் லீலை, கொலைகாரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆண்ட்ரு இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார் ஆனால் அது இணையதளத் தொடராம். அதில், அவரோடு ரம்யாநம்பீசன் நடிக்கவிருக்கிறாராம்.