Home Posts tagged OTT Platform
சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்துக்கு விடிவுகாலம்

பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக
சினிமா செய்திகள்

மெகந்தி சர்க்கஸ் படத்தின் உரிமையைப் பெற்ற புதிய நிறுவனம்

திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது ஆறுதலாக இருப்பது ஏதாவதொரு இணைய நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிடலாம் என்பதுதான். இப்போது,அமேசான், நெட்ப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட் போன்ற நிறுவனங்கள் படங்களை வாங்கி நேரடியாக இணையத்தில் வெளியிட்டுவருகின்றன. இவற்றோடு சோனி லிவ் எனும் புதிய நிறுவனமும்
Uncategorized செய்திக் குறிப்புகள்

ஓடிடியில் படங்கள் வெளியிட எதிர்ப்பு – உதிர் திரைப்பட இசை வெளியீட்டு விழா தொகுப்பு

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட
சினிமா செய்திகள்

மாஸ்டர் படக்குழு திடீர் அறிக்கை வெளியிடக் காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், நேற்று முதல் ‘மாஸ்டர்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனவும், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெரும் விலைக்கு
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று வெளியீடு தாமதம் – சூர்யா அறிக்கையால் எழும் கேள்விகள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ வெளியீடு தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா நேற்று (அக்டோபர் 22) அறிவித்தார். அது குறித்து நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர்
சினிமா செய்திகள்

எம்.ராஜேஷ் நட்டி பிரியாபவானிசங்கர் கூட்டணியில் புதியபடம்

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இணைய நிறுவனங்கள் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின. தமிழில் பொன்மகள்வந்தாள், டேனி, க.பெ.ரணசிங்கம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார்கள். இணையத்தில் நேரடியாக வெளியிடுவதிலும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ்,ஜீ 5,ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது.
சினிமா செய்திகள்

காயத்ரி ரகுராம் எழுதிய சோகக்கதை நிஜத்திலும் நடந்தது

தமிழ்த்திரையுலகின் பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் கதாநாயகியாக நடித்தார்.அதன்பின் நடன இயக்குநர் அவதாரம் எடுத்தார். முன்னணி இயக்குநர்கள் மற்றும் நாயகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிய காயத்ரி ரகுராம், இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அதன்பின் ‘யாதுமாகி நின்றாய்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். ‘சுஜா
செய்திக் குறிப்புகள்

பொன்மகள்வந்தாள் இணையத்தில் வெளியிட ஜோதிகா சொல்லும் 9 காரணங்கள்

ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம்
சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் குறித்த வதந்தியும் விளக்கமும்

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவை தயாரிப்பாளர் சூர்யா எடுத்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இலாபம் என்றாலும் எதிர்காலம் குறித்த அச்சத்தின் பிடியில் இருக்கும் திரைத்துறையை மேலும் நசுக்கும் செயல் என்கிற விமர்சனங்களும் வந்தன. இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கடும்