Home Posts tagged Nivas K Prasanna
விமர்சனம்

கோடியில் ஒருவன் – திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டம் கம்பத்துக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனிக்கு,அம்மாவின் கட்டளையை ஏற்று  ஐஏஎஸ் படித்து ஆட்சியர் ஆகி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது இலட்சியம். அதற்காகச் சென்னை வருகிறார். வருகிற இடத்தில் அவருக்கு உள்ளூர் ரவுடி முதல் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வரை பல சிக்கல்கள். அவற்றைக் கடந்து ஐஏஎஸ் ஆனாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடை
செய்திக் குறிப்புகள்

கோடியில் ஒருவன் இசை வெளியீட்டு விழா தொகுப்பு

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டிடி.ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா செப்டம்பர் 9 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினரோடு, சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் டி.சிவா,விஜய் மில்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பேசியதாவது… இந்தத்
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனி ரியல் ஹீரோ – புகழும் ஆத்மிகா

ஆள், மெட்ரோ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனி, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா தயாரித்திருக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க,ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் மேற்கொள்கிறார். நாயகன்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பட இயக்குநரின் வேதனை

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இசக்கிதுரை என்பவர் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் வெங்கட கிருஷ்ண