செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் என்ஜிகே. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் இயக்குநர் செல்வராகவன் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில், சூர்யாவின் நடிப்பைப் பற்றி வியந்திருப்பதோடு, அவருடைய
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’என்.ஜி.கே’.இந்தப் படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் சென்னையில் ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனால் தீபாவளி வெளியீடு உறுதி
நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி அவருடைய ரசிகர்கள் நிறைய நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவை எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு திட்டத்தையும் இன்று முதல் நடைமுறைப் படுத்தவிருக்கிறார்களாம். தமிழகம் முழுதும் நானூறு அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு கழிவறை கட்டித் தருவதென்றும் கட்டித் தந்து விட்டு வந்துவிடாமல், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதென்றும்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக
நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு நன்றாக அமைந்திருக்கிறது. அவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் வெற்றி, அவர் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றி ஆகியனவற்றோடு அடுத்தடுத்து நம்பிக்கையான. படங்கள். இந்நிலையில்,ஜூலை 23 ஆம் தேதி வருகிற நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். சூர்யாவின் ரசிகர்கள் எப்போதும் அவருடைய பிறந்தநாளை நற்பணிகள், இரத்த தானம் மற்றும்
சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்

















