விஜய் சேதுபதி நடிக்கும் 33 ஆவது படத்தை பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். ஜூன் மாதம் அப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பழனியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டி சென்று படப்பிடிப்பு நடத்தினர். இப்படத்தை
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில், கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டாவும் ஒன்று. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ்
தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாகப் பட
விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றிய பெருமைகளையும் தற்காலத்தில் அவர்கள் படும் இன்னல்களையும் பேசுகிற படங்கள் நிறைய வரத்தொடங்கியிருக்கின்றன. சிக்கல்களை மட்டும் சொல்லாமல் அதற்கு ஒரு தீர்வையும் சொல்ல வந்திருக்கிறது பூமராங். கால்பந்து விளையாட்டு வீரரான சிவா, தீ விபத்தொன்றில் சிக்குகிறார்.அவர் முகம் முழுக்க எரிந்து போய்விட, முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய முகம்
இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில்,இயக்குநர் ஆர்.கண்ணன்,
கெளதம்மேனன் இயக்கத்தில தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில்
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெளியாக வேண்டுமென்றால், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று
தெலுங்கில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் அத்திரண்டிகி தாரேதி. இப்படத்தை இப்போது தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்குகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது.அதன்பின் ஐதராபாத்தில் நடந்தது. இந்நிலையில் படத்தின் பெயரை தீபாவளியன்று
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. அப்படத்தை இப்போது தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்குகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக




















