இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள “மண்டாடி” திரைப்படம்,பாரம்பரிய மீனவர்களின் படகுப்போட்டி கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் கதையாகும்.மனிதனின் தளராத நம்பிக்கை,விடாமுயற்சி மற்றும் போராட்டக் குணத்தைப் போற்றும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, எழுதி இயக்கும் புதியபடம் மண்டாடி. கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்தபபடத்தில் களம் இறங்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன.அவற்றில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம். இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம்















