நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப்
2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சதீஷ். இப்போது சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று (செப்டம்பர் 20,2019) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய திருமண உறுதி நிகழ்வு புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். பெண் யார்? என்பது உட்பட எவ்வித விவரங்களையும் அவர்
பல்கலை வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன்,சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர், பி.எஸ்சி. (விஸ்காம்) படித்துள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம்
அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன், சைவம், தேவி, தியா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களை இயக்கிவருகிறார். இயக்குநர் விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல்
நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனைத் தெரிவித்து இருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் மார்ச் 16 ஆம் தேதி
ஜம்சத் என்கிற இயற்பெயரைக் கொண்டவர் ஆர்யா. 2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. கொஞ்ச காலம் நயன்தாராவின்
நடிகர் விஷால் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்… தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த
அண்மையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தையும் வெளியிட்டார். இந்நிலையில், இன்று (நவம்பர் 27) சமூக வலைதளங்களில் நடிகர் விஷ்ணு விஷால் விரைவில் நடிகை அமலாபாலை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று நினைத்து பலர்
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள் என்றும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் பலவிதமாக திரையுலகில் பேசப்படுகிறது. இதுகுறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு இருவருமே பதில் சொல்வதில்லை. தனிப்பட்ட விசயங்களைப் பற்றிப் பேசாதீர்கள் என்று நயன்தாரா கூறிவிடுவார். ஆனால் இருவரும் இணைந்து பல் நாடுகளுக்குப்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும்புகழ் பெற்ற சுஜாவருணி பிளஸ்2 என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானவர். பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்பட பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கும், ‘சிங்கக்குட்டி’ உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்த சிவாஜிதேவு என்கிற சிவகுமாருக்கும் காதல் இருந்து வந்தது.





















