“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, எழுதி இயக்கும் புதியபடம் மண்டாடி. கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்தபபடத்தில் களம் இறங்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர்,அந்தவிளையாட்டில் எண்ணூறு பேரை ஆட்டமிழக்கச் செய்த சாதனையாளர் முத்தையாமுரளிதரன்.அவருடைய வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் 800. முத்தையாமுரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் இந்திநடிகர் மதுரமிட்டல், தோற்றத்திலும் அவரை ஒத்திருக்கிறார்.நடிப்பிலும் நிஜ வீரர் போலவே தெரிகிறார். விளையாட்டு மட்டுமின்றி குடும்பம் மற்றும்
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்
பொறுப்புள்ள, வாடகைக்கார் ஓட்டி வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்க இளைஞனுக்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளும் அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். வாடகைக்கார் ஓட்டும் அமைதியான இளைஞன் பாத்திரத்துக்கு அருள்நிதி மிகவும் பொருந்திப்போகிறார். நிம்மதியான வாழ்க்கை, அதை மேலும் அழகாக்க அன்பான காதலி என்று
Iravukku Aayiram Kangal Yea Pa Yeppappa – Music Video Feat. Sam C.S, Arulnithi, Mahima Nambiar














