லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் மூலம் சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வருகிறார் கமல். இப்போது பெருமளவில் புழக்கத்தில் இருக்கும் பான் இந்தியா படமாக இதை வெளியிடத்
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என
2001 ஆம் ஆண்டு வெளியானது அஜீத் நடித்த தீனா படம்.அதன் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல்படமே வெற்றி என்பதால் அவருக்கு நிறைய மதிப்பு மட்டுமின்றி எல்லாக் கதாநாயகர்களுமே அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். முருகதாஸின் இரண்டாவது பட நாயகன் விஜயகாந்த். இருவரும் இணைந்த ரமணா படம், மருத்துவத்துறையின் அநியாயங்கள் பற்றிச் செய்திகள்














