September 23, 2026
Home Posts tagged Maari 2
சினிமா செய்திகள்

மாரி 2 வை எடுத்துவிட்டு கனா – அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான ஆறு படங்களில் தனுஷ் நடித்த மாரி 2 சிவகார்த்திகேயன் தயாரித்த கனா ஆகிய படங்களும் அடக்கம். திருநெல்வேலி ராம் சினிமாஸ் திரையரங்கில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தைத் திரையிட்டிருந்தனர். அப்படத்துக்கும் முதல்மூன்று நாட்களுக்குப் பிறகு கூட்டம் வரவில்லையாம். எனவே,
சினிமா செய்திகள்

தனுஷின் மாரி 2 – வசூல் நிலவரம்

பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி உட்பட பலர் நடித்திருக்கும் படம் மாரி 2. இப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் விஜய்சேதுபதி நடித்த சீதக்காதியும், மாரி 2 வெளியான அதேநாளில் ஜெயம்ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் விஷால் வெளியிட்ட கேஜிஎஃப் ஆகிய படங்கள் வெளியாகின. கடும்போட்டி இருந்த
விமர்சனம்

மாரி 2 – திரைப்பட விமர்சனம்

கதை என்கிற ஒன்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்கிற எண்ணத்தில் தனுஷ் எடுத்திருக்கும் படம்தான் மாரி 2. தனுஷின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் அவர் சென்னையில் பெரிய ரவுடி என்று சொல்கிறார்கள். அவரும் அதற்கேற்ப நடித்துத்தள்ளியிருக்கிறார். அவர் கூடவே எப்போதும் இருக்கும் ரோபோசங்கர் மற்றும் வினோத் வருகிற காட்சிகள் ஆறுதல். அவர்கள்
சினிமா செய்திகள் நடிகர்

நடக்கும் குழப்பத்துக்கு தனுஷ் காரணமா? – விஷ்ணுவிஷால் கருத்தால் பரபரப்பு

தமிழ்த்திரையுலகம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. அதற்குக் காரணம். டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்கமறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’
சினிமா செய்திகள்

சிம்பு தனுஷ் விவகாரத்தால் விஷாலுக்கு பின்னடைவு

விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. அதன்விளைவாக திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்பே படங்களை வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி பலர் நடந்துகொள்ளவில்லை. விஷால் தலைமையிலான அமைப்பு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தன. டிசம்பர் 21
சினிமா செய்திகள்

விஷால் மீது குற்றம் சுமத்திய தனுஷ் – மாரி 2 விவகாரத்தால் பரபரப்பு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டேவினோ தாமஸ், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. ஃவுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஜய் சேதுபதி நடித்துள்ள
சினிமா செய்திகள்

ஒரே நாளில் தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்

2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியிருக்கிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று
சினிமா செய்திகள் நடிகர்

தடுமாறிய தனுஷ் கை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம்
சினிமா செய்திகள் நடிகர்

பிறந்தநாளில் மதுவிருந்து – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்

தனுஷின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி நேற்றிரவு தி பார்க் நட்சத்திரவிடுதியில் தனுஷ் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். நேற்று முழுக்க திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மோசமாகி தமிழகம் முழுதும் பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையிலும் தனுஷ், தன் பிறந்த நாளையொட்டி மதுவிருந்து நடத்தியதாகவும், கலைஞர் சீரியஸ் என்று ஓரிருவர் எடுத்துச் சொல்லியும், அத விடுங்க
சினிமா செய்திகள் நடிகர்

பிரபுதேவாவுடன் இணைகிறார் தனுஷ்

மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு