Home Posts tagged lyca (Page 2)
சினிமா செய்திகள்

இந்தியன் 2 எப்படிப்பட்ட படம் – வெளிப்படையாகப் பேசிய கமல்

நடிகர் கமல் பிறந்த நாள் மற்றும் கலைப் பயணத்தில் அவரது 60 ஆவது ஆண்டு விழா, சென்னையில் கலை நிகழ்ச்சியுடன் நவம்பர் 17 அன்று நடந்தது. இதில் நடிகர் கமல் பேசியதாவது….. 60 ஆண்டுகளுக்கு முன்பு எந்த உத்வேகத்துடன் புறப்பட்டேனோ?, அதே உத்வேகத்துடன் தான் இப்போதும் இருக்கிறேன். தமிழ் மக்களும்
சினிமா செய்திகள்

தர்பார் – ஆவேசமாகக் குரல் கொடுத்த ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு ( டப்பிங் ) பணிகளைத் தொடங்கியுள்ளனர். இன்று நடிகர் ரஜினி
சினிமா செய்திகள்

தர்பார் பாடல் விழா – தேதி இடம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றனவாம். டிசம்பர் ஏழாம் தேதி அவ்விழா நடக்கவிருக்கிறதாம். நேரு உள்விளையாட்டரங்கில்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தனுஷ் படங்களால் பாதிப்பில்லை – காப்பான் வசூல் அறிவிப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…. அனைத்து ஊடக நண்பர்களுக்கும்‌.. எங்கள்‌ மகிழ்வான வணக்கம்‌. எங்கள்‌ இதயங்களில்‌ நிறைவும்‌, உதடுகளில்‌ புன்னகையும்‌
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் வைரமுத்து நீக்கம்?

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்தப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன என்றும்
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த படம் – பேச்சுவார்த்தையில் இழுபறி

ரஜினி இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இதற்கடுத்து  நடிக்கும் படத்தை முடிவு செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் ரஜினி. அவர் நடிக்கும் படத்தைத் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.  அதேசமயம் ரஜினி கேட்கும் சம்பளம் பற்றி அறிந்ததும் அந்நிறுவனங்கள் பின்வாங்குகின்றன என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே ஒரு தயாரிப்பு
சினிமா செய்திகள்

விஜய் சிம்பு கமல் படங்களில் பல கோடி மோசடி – காவல்ஆணையரிடம் பகீர் புகார்

விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்த நிறுவனம் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகங்களில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் கருணாமூர்த்தி பணியாற்றி வந்தார்.இவர், ஐங்கரன் இன்டர்நேஷனல் என்கிற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏற்கெனவே திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தராகச் செயல்பட்டவர். இந்த கருணாமூர்த்தி மற்றும் அவரது
சினிமா செய்திகள்

ரஜினி கேட்ட சம்பளம் – அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்

ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இந்தப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை முடிவு செய்யும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க விருப்பம்
சினிமா செய்திகள்

வியாபாரம் தொடங்கியவுடனே விற்றுத் தீர்ந்த காப்பான் – படக்குழு மகிழ்ச்சி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காப்பான். இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.  இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம், தமிழகமெங்கும் விநியோகஸ்தர்களுக்கு அப்படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது.   தமிழக
சினிமா செய்திகள்

தர்பார் இரண்டாம் பார்வை வெளியானது – ரசிகர்கள் உற்சாகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில்,காவல்துறை அதிகாரியாகவும் தாதாவாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் தொடங்கும்போதே, தர்பார் என்ற தலைப்புடன் முதல்பார்வையை வெளியிட்டுவிட்டு படப்பிடிப்பைத் தொடங்கினர். அதன்பின்,படப்பிடிப்பில்