November 11, 2026
Home Posts tagged Lyca Productions (Page 3)
சினிமா செய்திகள்

இன்னும் 15 நாட்களில் விஷாலுக்கு தண்டனை?

நடிகர் விஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், நிதியாளர் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகையைச் சொன்னபடி லைகா நிறுவனத்துக்குத் திருப்பித் தரவில்லை.அதோடு அந்நிறுவனம்
சினிமா செய்திகள்

விடாமுயற்சி படப்பிடிப்புக்குத் தேதி தர அஜீத் மறுப்பா? – உண்மை என்ன?

அஜீத் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களும் 2023 சனவரி பொங்கல் நாளையொட்டி வெளியானது. அதன்பின் விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகிவிட்டது.அதற்கடுத்து அவர் நடிக்கும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆனால்,துணிவு படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்த்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையவில்லை. விடாமுயற்சி படத்தை
சினிமா செய்திகள்

சொதப்பிய படக்குழு கடுப்பில் ரஜினி – வேட்டையன் விவகாரம்

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

விஷால் லைகா நிறுவனம் மோதல் தொடருகிறது

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம்
சினிமா செய்திகள்

விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கவில்லை – ஏன்?

அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கசன்ட்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்கிறது.இரண்டு மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்புக்கு இப்போது இடைவெளி.அடுத்தகட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மார்ச் 15
சினிமா செய்திகள்

வடசென்னையில் இந்தியன் 2 படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,சித்தார்த்,விவேக்,நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. 2017 ஆம் ஆண்டே இந்தப்படத்துக்கான முன்தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. பல ஆண்டுகள், பல இடையூறுகள், ஏராளமான சிக்கல்கள் ஆகியனவற்றைச் சந்தித்து இப்போது
சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் துல்கர்?

நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய்.2009 ஆம் ஆண்டு வெளியான விஜய் நாயகனாக நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார்.அதனால் பிற்காலத்தில் அவர் நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதுபோலவே,அவர் வளர்ந்ததும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கினவாம். ஆனால் அவற்றையெல்லாம் ஜேசன் மறுத்து வந்தார் என்று
Uncategorized சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினி செய்த புகார் – லால்சலாம் சலசலப்பு

ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை இயக்கத்தில் வெளியான படம் லால்சலாம்.இப்படத்தில், விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாகவும், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்கள். லால்சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியானது. படம் வெளியானவுடன்
செய்திக் குறிப்புகள்

லால் சலாம் படம் ஓர் அரசியல் கருத்தைப் பேசுகிறது – ஐஸ்வர்யா ரஜினி வெளிப்படை

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று
சினிமா செய்திகள்

தமிழ்நாடு காவல் டிஜிபி சங்கர்ஜிவால் மகள் கதாநாயகியாகிறார்

2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று டாடா. கவின் நடித்த அந்தப்படத்தை இயக்கியவர் கணேஷ் கே.பாபு. ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபுவுக்கும் உடனே அடுத்த படம் கிடைத்தது.டாடா படம் வெளியான அன்றே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம்