Home Posts tagged LTTE
செய்திக் குறிப்புகள்

தி ஃபேமிலிமேன் 2 தொடரை உடனே நிறுத்த வேண்டும் – பரரதிராஜா கோரிக்கை

ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில்,
சினிமா செய்திகள்

தமிழன்னா இளக்காரமா? – ஃபேமிலிமேன் குறித்து அடங்காதே இயக்குநர் கொந்தளிப்பு

ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வீரஞ்செறிந்த விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் வாழும் காலத்திலேயே இப்படி அபாண்டமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து அத்தொடரைத் தடை
சினிமா செய்திகள்

தி ஃபேமிலிமேன் தொடரை நிறுத்தும் வரை அமேசானைப் புறக்கணிக்கிறேன் – சேரன் அதிரடி மக்கள் பாராட்டு

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால், தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் திட்டமிட்டு தமிழினத்தைக் கொச்சைப்படுத்தியவர்களைக் கைது
சினிமா செய்திகள்

சமந்தாவால் அவமானம் – தெறிக்கும் டிவிட்டர்

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்குமர, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடரின் புதிய முன்னோட்டத்தை மே 19 ஆம் தேதியன்று வெளியிட்டது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற
சினிமா செய்திகள்

சமந்தா படங்களைப் புறக்கணிப்போம் – தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிப்பு

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா ஆகியோர் நடிப்பில் அமேசான் பிரைமில், ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும், ‘தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடர் 2 க்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்குமர, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடரின் புதிய முன்னோட்டத்தை மே 19 ஆம் தேதியன்று