Home Posts tagged Libra Productions
செய்திக் குறிப்புகள்

வெற்றி முகத்தில் லிப்ரா ரவீந்தர் – தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நிலவரம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சங்கத்தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள். தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல்
சினிமா செய்திகள்

லிஃப்ட் பட சிக்கல் என்னவானது? நடந்தது என்ன? – முழுவிவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஈகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. செப்டம்பர் 13 அன்று படத்தின்
Uncategorized செய்திக் குறிப்புகள்

நன்றாக வைத்துச் செய்துவிட்டார்கள் – முருங்கைக்காய் சிப்ஸ் படவிழாவில் தயாரிப்பாளர் வெளிப்படைப்பேச்சு

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் காதலும் நகைச்சுவையும் இணைந்து
சினிமா செய்திகள்

லிஃப்ட் பட உரிமை சிக்கல் – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பதில் அறிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது காவல் ஆணையரிடம் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது
செய்திக் குறிப்புகள்

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு – முதல்வருக்கு தயாரிப்பாளர் கோரிக்கை விவரம்

நளனும் நந்தினியும், சுட்டகதை உட்பட பல படங்களைத் தயாரித்தவரும் சங்கத்தமிழன், மிக மிக அவசரம் உட்பட பல படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்….. 15.06.2021 சென்னை பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக
சினிமா செய்திகள்

மதயானைக்கூட்டம் கூட்டணி மீண்டும் இணைந்தது எப்படி? – பின்னணி தகவல்கள்

2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மதயானைக் கூட்டம்’.நல்ல வரவேற்பைப் பெற்ற அப்படத்தில் கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் மூலம்தான் கதிர் கதாநாயகனாக அறிமுகமானார். ‘மதயானைக் கூட்டம்’ படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதிர் நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை விக்ரம்
சினிமா செய்திகள்

விழா மேடையில் நடந்த வியாபாரம் – வாழ்க விவசாயி படக்குழு நெகிழ்ச்சி

அப்புக்குட்டி கதைநாயகனாகவும், நடிகை வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் வாழ்க விவசாயி. இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக்
செய்திக் குறிப்புகள்

கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்

நளனும் நந்தினியும், சுட்டக்கதை ஆகிய படங்களைத் தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள நகைச்சுவைத் திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட