விஜய்சேதுபதி இப்போது விக்னேஷ்சிவன் இயக்கும் காத்துவாக்குலரெண்டுகாதல், கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகியவை உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி நடிக்க
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘ & ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் துக்ளக் தர்பார். லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. தற்போதைய சூழல் காரணமாக நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்ததாம்.
டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. இத்தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துவருகிறது. ஆனாலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவே சொல்லப்படுகிறது.
விஜய்சேதுபதி நடிப்பில் புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக
கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் சனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாஸ்டர்’. விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் கொரோனா அச்சத்தை மீறி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 13 ஆம் தேதி வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கொரோனா சிக்கலுக்குப் பிறகு வெளியான பெரிய படம். நல்ல வசூலைப் பெற்று திரையுலகினருக்குப் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது. அதேசமயம் இந்தப்படம் வெளியாகும் முன்பு வரை விஜய் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. வெளியான
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும்,
விஜய்சேதுபதி,நயன்தாரா,சமந்தா ஆகியோர் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளீயிடப்பட்டது. கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போனது.இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை லலித் குமார் கைப்பற்றியுள்ளார். இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் பங்குத்தொகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற தயாரிப்புத்தரப்பின் கோரிக்கை




















