Home Posts tagged Lal
விமர்சனம்

சரண்டர் – திரைப்பட விமர்சனம்

ஒரு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் துப்பாக்கி காணாமல் போகிறது.அதனால் அதற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் காவலர் லால் சிக்கலில் மாட்டுகிறார்.அதேநேரம், ஒரு அரசியல்வாதியின் பத்து கோடி பணமும் காணாமல் போகிறது.அதிலும் காவல்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று
விமர்சனம்

சுழல் 2 – இணையத் தொடர் விமர்சனம்

2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது.மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன. பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்? என்று
விமர்சனம்

மஹாவீர்யர் – மலையாளப் பட விமர்சனம்

அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்கிற விமர்சனங்களைப் பெற்றுவரும் திரைத்துறையில் அவ்வப்போது சில மாறுபட்ட கதைகள் வந்து ஆசுவாசப்படுத்தும். அந்தவகையில் வந்திருக்கும் மலையாளப்படம் மகாவீர்யர்.  மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்விஸ்ரீவத்சவா, சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மக்களாட்சியைக்
சினிமா செய்திகள்

டாணாக்காரன் படத்துக்கு சீமான் வாழ்த்து மழை – முழுவிவரம்

‘டாணாக்காரன்’ – சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம் என திரைப்படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும்
விமர்சனம்

டாணாக்காரன் – திரைப்பட விமர்சனம்

ஆளும் வர்க்கத்தின் ஏவல்துறையாக மாறிப்போனதால் காவல்துறையைப் பார்த்து மக்கள் பயப்படுகிறார்கள் அறுவெறுப்படைகிறார்கள் சமயங்களில் கோபப்படுகிறார்கள். டாணாக்காரன் படம் பார்த்தால் அவர்கள் எல்லோருமே காவல்துறையைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள். காவல்துறை பயிற்சி மையம் என்கிற ஒரே மைதானத்தில் பல்வேறு உணர்வுகளைக் கடத்தி சிறப்பாக விளையாடியிருக்கிறார் இயக்குநர் தமிழ். பயிற்சிக்காக
சினிமா செய்திகள்

கர்ணன் முதல்நாள் வசூல் – மகிழ்ச்சியில் திரையுலகம்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்,லால், ரெஜிஷாவிஜயன், லட்சுமிபிரியா, ஜி.எம்.குமார் , யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். நேற்று (ஏப்ரல் 9) இப்படம் வெளியானது. இப்படத்துக்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழகமெங்கும் சுமார் ஐநூறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. கொரோனா பீதி அதிகரித்திருக்கும் நிலையில் திரையரங்குகளுக்கு மக்கள்
சினிமா செய்திகள்

இரண்டாவது வாரத்திலும் இவ்வளவு திரையரங்குகளா? – திரையுலகுக்கு தைரியம் கொடுத்த சுல்தான்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, லால், பொன்வண்ணன் உட்பட பலர் நடித்த படம் சுல்தான். ஏப்ரல் 2 ஆம் தேதி இப்படம் வெளியானது. தமிழகம் உச்சகட்டத் தேர்தல் பரபரப்பில் இருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. முதல்நாளே பல எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டது. எல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துவருகிறதென திரையரங்கினர் சொல்லிக்கொண்டிருந்தனர். தேர்தல்
விமர்சனம்

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்
செய்திக் குறிப்புகள்

5 நாட்களில் 10 கோடி – சுல்தான் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

கார்த்தியின் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக்கிடையிலும் திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இப்படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்,நாயகன் கார்த்தி, நடிகர்கள் பொன்வண்ணன், மயில்சாமி, லால், அர்ஜித், காமராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், இசையமைப்பாளர்கள் விவேக் –
காணொளி டிரைலர்

யுவன் இசையில் வெளியான கார்த்தியின் சுல்தான் டிரெய்லர்

Dream Warrior Pictures Proudly Presents The Official Trailer Of Karthi’s #Sulthan​​, Directed By Bakkiyaraj Kannan. Starring #Karthi​​, #RashmikaMandanna​​, Napoleon, Lal, Yogi Babu & others. Directed by: Bakkiyaraj Kannan Production House: Dream Warrior Pictures Producers: S R Prakash Babu, S R Prabhu Executive Producer: Aravendraj Baskaran Creative Producer: