புதுநடிகர் அக்ஷய்குமார் நாயகனாக அறிமுகமான படம் சிறை.அப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து மீண்டும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் ராவடி படத்தில் நடித்திருக்கிறார். எல்.கே.அக்ஷய் குமாருடன் பாசில் ஜோசப், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விக்ரம் பிரபு,அறிமுக நடிகர் எல்.கே.அக்ஷய்குமார் உட்பட பலர் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப்படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, இரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து,
சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்த படம் சிறை. அப்படத்தில் விக்ரம்பிரபுவுடன் இன்னொரு நாயகனாக அறிமுகமானவர் எல்.கே.அக்ஷய்குமார்.அவர்,ஒரு புதியபடத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தப் பெயரிடப்படாத திரைப்படத்தில், எல்.கே.அகசய்குமார், ஜாபர் சாதிக்,நோபல்
சிறைக்கைதி அப்துல்ரவூப். கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்.அவரை விசாரணைக்காக சுமார் நானூறு கிலோமீட்டர் (வேலூரிலிருந்து சிவகங்கை) அழைத்துச் செல்கிறது கதிரவன் தலைமையிலான குழு.இடையில் அந்தக் கைதி தப்புகிறார்.அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்தக் கைதியின் பின்னணி என்ன? எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்விக்களுக்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம்















