October 12, 2026
Home Posts tagged kayadu lohar
விமர்சனம்

தி பாரடைஸ் – திரைப்பட விமர்சனம்

வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் உள்ளூர் கொள்ளைக்காரனிடமிருந்து விடுதலை கிடைக்காமல் தவிக்கும் சவாரி எனும் இனமக்களில் ஒருவராகப் பிறந்து அந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் போராளியைப் பற்றிய கதைதான் தி பாரடைஸ். முற்காலகட்டக் கதை என்பதால் நாயகன் நானி இரட்டை ஜடையுடன்
செய்திக் குறிப்புகள்

தரமான சம்பவம் காத்திருக்கு – நடிகர் நானி உறுதி

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி,ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். சி.எச்.சாய் ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

விமர்சனங்கள் மகிழ்ச்சி அளித்தன – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர்,திரையுலக பிரபலங்கள் மற்றும்
விமர்சனம்

இம்மார்ட்டல் – திரைப்பட விமர்சனம்

இம்மார்ட்டல் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு அழிவில்லாதது என்று பொருள்.அந்தப் பெயர் தாங்கி வந்திருக்கும் இந்தப்படத்தின் கதை.. வாடகை வீடு தேடிக்கொண்டிருக்கும் திருமணமாகாத இளைஞர் ஜி.வி.பிரகாஷுக்கு,நாயகி கயாடுலோகர் வீட்டில் இடம்கிடைக்கிறது.குறைந்த வாடகை நிறைந்த வீடு அழகான வீட்டு உரிமையாளர் என்பதால் உடனடியாக அங்கு குடியேறுகிறார். அடுத்தென்ன? அதேதான்.நாயகி மீது காதல்
விமர்சனம்

ஐ எம் கேம் – திரைப்பட விமர்சனம்

பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் துல்கர் சல்மான்,அப்பாவின் விருப்பப்படி தொழிலைக் கவனிக்கிறார்.அதேநேரம் சூதாட்டத்துக்கும் அடிமையாகிறார்.அதனால் கடன் சிக்கலில் சிக்குகிறார்.அந்த நேரத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது.அதனால் அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது.அவருக்கு என்பதைவிட அவருடைய கைக்கு என்று சொல்லலாம்.அதனால் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்.அவை என்னென்ன?
Uncategorized

எங்கும் காப்பியடிக்காத படம் – ஜிவி.பிரகாஷ் சான்று

ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள படம் “இம்மார்டல்”. சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக
Uncategorized விமர்சனம்

இதயம் முரளி – திரைப்பட விமர்சனம்

ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் தோல்விகளில் சிக்கும் கதாநாயகனின் கதைதான் இதயம் முரளி.நாயகனாக நடித்திருக்கும் அதர்வா,பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் தோல்வி அடைகிறது.கல்லூரிப் பருவத்தில் கயாடு லோஹர் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் என்னவானது? அதற்குப் பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை கலகலப்பாகச் சொல்ல விழைந்திருக்கும் படம் இதயம்
செய்திக் குறிப்புகள்

இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகர் சூர்யா – கேஜிஎஃப் தயாரிப்பாளர் புகழாரம்

நடிகர் சூர்யாவின் 48 ஆவது படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு… ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது. மக்களின் பேராதரவும்,’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில்,எல்லா தரப்பு சினிமா இரசிகர்களும் இரசிக்கும் விதமாக அழுத்தமான
செய்திக் குறிப்புகள்

என் இதயத்துக்கு நெருக்கமான படம் – கயாடு லோஹர் நெகிழ்ச்சி

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி இருக்கும்படம், ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தில் டொவினோ தாமஸ்,கயாடு லோஹர், விஜயராகவன்,பாபுராஜ்,அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா,டி.ஜி.ரவி,,ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம்