மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்,லால், ரெஜிஷாவிஜயன், லட்சுமிபிரியா, ஜி.எம்.குமார் , யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். நேற்று (ஏப்ரல் 9) இப்படம் வெளியானது. இப்படத்துக்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழகமெங்கும் சுமார் ஐநூறு திரையரங்குகளில் இப்படம்
பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில்
தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது….. உளப்பூர்வமான, உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கர்ணன்’.கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 18 ஆம் தேதி இப்படத்தில் இடம்பெறும்
#Karnan | #KandaaVaraSollunga Lyric Video Song | #Dhanush | #MariSelvaraj | #SanthoshNarayanan | #KalaipuliSThanu | #VCreations Song: Kandaa Vara Sollunga Vocals: Kidakkuzhi Mariyammal, Santhosh Narayanan Lyrics: Mari Selvaraj Composed by Santhosh Narayanan
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறந்த பின்னும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளீயாகும் வரை திரையரங்குகளுக்குப் பெரிய கூட்டம் வரவில்லை. அதனால் பயந்து கொண்டிருந்த திரைத்துறையினருக்கு மாஸ்டர் படம் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இதன்விளைவாக அடுத்தடுத்த படங்கள் வெளீயீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வழக்கம் போல போட்டிகளும் வந்துவிட்டன
பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் லால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சனவரி மாதம் திருநெல்வேலியில் தொடங்கியது.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்துக்கு கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கர்ணன்’. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.கலைப்புலி தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு



















