Home Posts tagged Kalaipuli Thanu
சினிமா செய்திகள்

மிஷ்கின் விட்ட சவால் – சாதிப்பாரா?

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் டிரெயின்.கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம்
சினிமா செய்திகள்

வாடிவாசல் படம் நடக்கும் – சந்தேகம் தீர்த்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிப்பு.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ்குமார் இசை, கலை இயக்கம் ஜாக்கி என்றும் சொல்லப்பட்டிருந்தது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை
செய்திக் குறிப்புகள்

வட்டியோடு பணத்தைத் திருப்பித் தர முன்வந்த வெற்றிமாறன் – கலைப்புலி தாணு சொன்ன சுவாரசிய தகவல்

2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச் 22 அன்று அறிவிக்கப்பட்டது.அதில் சிறந்த தமிழ்ப் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார். இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி சொல்லும் விழா நேற்று (மார்ச் 23)
சினிமா செய்திகள்

தனுஷின் கர்ணன் படப்பிடிப்புக்குத் தடை

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்துக்கு கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை
Uncategorized

சூர்யாவும் வெற்றிமாறனும் செய்வது தவறு – அதிரவைக்கும் குற்றச்சாட்டு

இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அண்மையில் அறிவித்தார். உடனே அதுகுறித்த சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.செந்தமிழரசு சுந்தரம் என்பவர் இதுகுறித்து எழுதியுள்ள பதிவு….. நடிகர், புரவலர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இவர்களின் அடுத்த படம் “வாடி வாசல்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தலைப்பில்
Uncategorized

தனுஷ் நடிப்புப் பற்றி ரஜினி என்ன சொன்னார்? – அசுரன் விழாவில் தகவல்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.  சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையைப்  பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை இன்று கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் ,  அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சினிமா செய்திகள்

தனுஷ் 41 படப்பிடிப்பு தொடங்கியது

தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. அதற்கடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டார். அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.  படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளதாகத்
சினிமா செய்திகள்

சூர்யா 40 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தொடர்ந்து தனுஷ் படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் தனுஷ் நடித்த ‘அசுரன்’.  மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். ‘அசுரன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்
சினிமா செய்திகள்

அசுரத்தனம் காட்டிய தனுஷ் – பா.இரஞ்சித் பாராட்டு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படம் வெளியான நாள் முதலே பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த படம் தயாரிப்பாளர் இவர்தான்

ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூவமாக எந்தத் தகவலும் இல்லை. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்டபார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினியின் பரிசீலனையில்