Home Posts tagged Kalaignar 100
செய்திக் குறிப்புகள்

ஐந்து மொழி நடிகர்கள் பங்குபெறும் கலைஞர் 100 விழா – விவரங்கள்

தமிழ்த்திரையுலகின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவிருக்கிறது. சனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அவ்விழா குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…… தமிழ்தித்ரை உலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களைச் சிந்திக்க வைத்த அற்புதமான வசனகர்த்தா டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்
சினிமா செய்திகள்

கலைஞர் 100 விழா – கமல் ரஜினி விஜய் அஜித் பங்கேற்பு

கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன. 2023 ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 3 வரை ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பிலும் திமுக சார்பிலும் மட்டுமின்றி பல்வேறு தனியார்துறைகள் சார்பிலும் இக்கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.