Home Posts tagged JudeAnthanyJoseph
சினிமா செய்திகள்

சிம்பு படத்தில் ஜாக்கிசான் – புதிய தகவல்

கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ள தக்லைஃப் ஜூன் 5 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கங்களில் அவர் நடிக்கும் படங்களின்
சினிமா செய்திகள்

பஞ்சாயத்து முடிந்தது – ஐசரிகணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் பட விவரம்

ஐசரிகணேசின் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார் சிம்பு.அப்படம் 2022 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. அப்பட வெளியீட்டுக்கு முன்பாகவே அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதியன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கோகுல் இயக்கும்
Uncategorized சினிமா செய்திகள்

கேரளாவில் திரையரங்குகள் மூடல் – 2018 பட இயக்குநர் விளக்கம்

தற்காலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் எனும் இணையதள ஒளிபரப்பு சேவைகள் திரைப்படங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அதேநேரத்தில் அவை திரையரங்குகளைக் கொன்று கொண்டிருக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள இச்சிக்கல், கேரளாவில் மோதலாக வெடித்துள்ளது. அங்கு, ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் விரைவாக வெளியிடப்படுவதைக் கண்டித்து இன்றும் நாளையும்