Home Posts tagged Jayamohan
சினிமா செய்திகள்

கழற்றிவிட்ட லிங்குசாமி கதறும் ஜெயமோகன்

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான படம் தி வாரியர்.இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அது.தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வெளியானது. அதற்குப்பின் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது.அது
சினிமா செய்திகள்

ஜெயமோகன் மறுப்பு லிங்குசாமி கடுப்பு – மகாபாரதப் போர்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தி வாரியர்.தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான அந்தப்படம் 2022 ஜூலையில் வெளியானது. அதற்குப்பின் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது.அது தொடங்கவில்லை.முதலில் பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பார் என்றார்கள், அதன்பின் ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.அதுவும் சரியாக வரவில்லை என்ற
செய்திக் குறிப்புகள்

மணிரத்னமும் வெற்றிமாறனும் படமாக்க விரும்பிய கதை – ரத்தசாட்சி பட விவரங்கள்

ஆஹா தமிழ் நிறுவனமும் தயாரிப்பாளர்கள் அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோரின் மகிழ் மன்றம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ரத்தசாட்சி. இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினைத் தழுவி உருவாகியுள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன்
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் படத்தில் விஜய்சேதுபதி – உண்மை என்ன?

அசுரன் படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, கிஷோர் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.
கட்டுரைகள்

வெற்றிமாறன் பாரதிராஜா இணையும் படத்தின் கதை தவறானது – சான்றுடன் விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாரதிராஜா – சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், பவானி ஸ்ரீயும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்காக வெற்றிமாறன் தேர்ந்தெடுத்த கதை தவறானது