September 22, 2026
Home Posts tagged jana nayagan (Page 2)
சினிமா செய்திகள்

ஜனநாயகனுக்கு இன்னொரு பேரிடி – தவிக்கும் தயாரிப்பு நிறுவனம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் படவழக்கு – இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு விவரம்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்தப் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா,இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை இரத்து செய்து,
செய்திக் குறிப்புகள்

ஜனநாயகன் படத்தில் நடித்தது ஏன்? – லோகேஷ் கனகராஜ் விளக்கம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் படங்கள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் சனவரி 26 அன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,,,,, ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு
சினிமா செய்திகள்

காலையில் மகிழ்ச்சி மாலையில் சோகம் – ஜனநாயகன் பட வழக்கு விவரம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி அப்படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சனவரி 6,7 தேதிகளில் அந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியீடு தள்ளிவைப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது இந்த வழக்கை நேற்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.அப்போது, தணிக்கைக் குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பதில் மனு தாக்கல் செய்ய
சினிமா செய்திகள்

ஜனநாயகன் மீது என்ன புகார்? – நீதிமன்றத்தில் நடந்ததென்ன?

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தைப்பொங்களையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,படம் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறாமல் இருக்கிறது. இந்நிலையில்,படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு
சினிமா செய்திகள்

தணிக்கைக் குழுவில் சிக்கல் – ஜனநாயகன் படக்குழு பதற்றம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,பூஜா ஹெக்டே,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன்.இப்படம் 2026 பொங்கல் நாளையொட்டி சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப்படம் சுமார் 2.45 மணிநேரம் இருக்கும்படி தொகுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதோடு விஜய்யின் முந்தைய படங்களின் தொகுப்பு சுமார் 20 நிமிடங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.
சினிமா செய்திகள்

இழுபறியில் ஜனநாயகன் வியாபாரம் – தவிக்கும் தயாரிப்புநிறுவனம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப்படத்துக்கு
சினிமா செய்திகள்

ஜனநாயகன் – தநா உரிமையில் மாற்றம் கேரள உரிமை விலை குறைந்தது

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப்படத்துக்கு
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வியாபாரம் – வாங்காமலே 9 கோடி சம்பாதித்த விநியோகஸ்தர்