எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில்
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாகத் தகவல் உலவிக்கொண்டிருந்தது. அதனால், ஜனநாயகன்
விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தணிக்கைச் சிக்கலால் இன்னும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில்,இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன.அதன்பின் முழுப்படமும் கசிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் சட்டபூர்வமாக ஓர் எச்சரிக்கை அறிவிக்கை
நட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டிஎன் 2026. நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்,சிருத்தா ராவ்,சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,இளவரசு,தம்பி ராமையா ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன்,பிக்பாஸ் முத்துக்குமரன்,ஆதித்யா
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை வாரியம் சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. அதனால், அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் போனதும் அங்கு தீர்வு கிடைக்காததால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் தணிக்கை வாரியத்தை அணுகியதும் அனைவரும் அறிந்த செய்தி. இப்போது, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு மேலும் சில
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 2025 சனவரி 25, குடியரசுதினத்தினை முன்னிட்டு
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்தப் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா,இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை இரத்து செய்து,
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் படங்கள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் சனவரி 26 அன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,,,,, ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி அப்படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சனவரி 6,7 தேதிகளில் அந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு















