ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வசூலில் மட்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது என்கிறார்கள். தமிழ்நாடு
ஒரு நேர்மையான காவல் அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதனால் சிறைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு தானுண்டு தன் குடும்பமுண்டு என அமைதியாக வாழந்து கொண்டிருக்கிற அப்பா வெகுண்டெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஜெயிலர்.மகனாக வசந்த்ரவியும் அப்பாவாக ரஜினிகாந்த்தும் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் தோற்றமும் உடைகளும் அவருக்கு மரியாதை
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடிப்பில் இன்றுநேற்றுநாளை புகழ் ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவி நீரவ்ஷா, இசை ஏ.ஆர்.ரகுமான். கொரோனா உட்பட பல சிக்கல்களால் தாமதமான இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக கணினி வரைகலைக்காட்சிகள் தொடர்பான வேலைகள் அசுர
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.இந்தப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும்
ரஜினிகாந்த் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அந்தப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை
ரஜினிகாந்த் இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கடுத்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கிடையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும்
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூத்த இயக்குநர்களுடன் இணைவதைவிட இதுபோன்ற புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான் நல்லது என நினைத்து இவற்றை ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.





















