Home Posts tagged Jailer (Page 2)
சினிமா செய்திகள்

அனிருத் கேட்ட பத்து கோடி – அதிர்ந்த நிறுவனம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத் ஆகிய முன்னணி நடிகர்கள் உட்பட தமிழின் முக்கியமான கதாநாயகர்கள் படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறார். இப்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, சன் பிக்சர்ஸ்
சினிமா செய்திகள்

லைகாவா? சன் பிக்சர்ஸா? – ரஜினி முடிவு என்ன?

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்முட்டி உட்பட பலர் நடித்த தளபதி படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப்படம் பெரும் வரவேற்பையும் ரஜினிகாந்தின் புதிய கவுரவத்தையும் கொடுத்தது. அதற்குப் பின் முப்பதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்துவருகின்றன. இந்தப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகளில் இயக்குநர்
சினிமா செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அதிரடி நடந்தது எப்படி?

ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்போது ஒரு புதிய தகவல் உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவெனில்? ஜெயிலர் படத்துக்கு அடுத்து மணிரத்னம்
சினிமா செய்திகள்

ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடந்த கடைசிநேர அதிரடி மாற்றம்

ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார் ஆகியனவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மற்ற எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால்,