தி ஃபேமிலி மேன்,ஃபார்ஸி ஆகிய இணைய தொடர்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ரகு தாத்தா’. இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய்,ஆனந்த் சாமி,தேவதர்ஷினி,ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி
கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் இப்போது தயாரித்திருக்கும் படம், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்.இப்படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. பாகுபலி
கீர்த்திசுரேஷ் இப்போது உதயநிதி ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் நானி ஜோடியாக அவர் நடித்துள்ள தசரா படம் இம்மாதம் வெளியாகவிருக்கிறது. 2022 டிசம்பரில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு தொடங்கிய படம் ரகுதாத்தா. கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துப் புகழ்பெற்றிருக்கும் கன்னடத்தைச் சேர்ந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கிறது.
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, இரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்காலத் திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். அவர்
மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் படம்
2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் சுதாகொங்கரா. அப்படம் ஓடாததால் அடுத்த படம் எடுக்கப் பெரும் இடைவெளி. 2016 ஆம் ஆண்டு அவருடைய அடுத்த படமான இறுதிச்சுற்று வெளியானது. பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து அந்தப்படத்தையே இந்தியில் எடுத்தார். அவற்றிற்குப்பின் அவருடைய தாய்மொழியான தெலுங்கில் ஒரு படம் இயக்கினார்.அது 2017 இல்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்