Home Posts tagged Gowri kishan
விமர்சனம்

அதர்ஸ் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் கவனிக்கத்தக்க இன்னொரு படமாக வந்திருக்கிறது அதர்ஸ். இரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஒரு மூடுந்து திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கப்படுகிறது.அதனால் அதில் பயணிப்போர் அனைவரும் தீயில் கருகி
விமர்சனம்

போட் – திரைப்பட விமர்சனம்

ஒரு ஊர் இருக்கிறதென்றால் அங்கு கடவுள் மறுப்பாளர்,கடவுளால் வாழும் பிராமணர்,வட இந்தியர்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட மதத்தவர்கள், தீவிரமாக இயங்கும் தீவிரவாதிகள் என எல்லாவித மனிதர்களும் இருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு ஊரின் சிற்றுருவமாக ஒரு படகை வடிவமைத்து அதைக் கடலுக்குள் அனுப்பி,அதில் பழுதையும் ஏற்படுத்தி அந்தப் படகில் இருப்போர் நிலைமை என்னவாகும்? என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தும்
செய்திக் குறிப்புகள்

எழுதுவது எளிது எடுப்பது கடினம் – சிம்புதேவன் பகிர்வு

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா
செய்திக் குறிப்புகள்

ஜெயிலர் அலை தாண்டி வெற்றி – அடியே படக்குழு மகிழ்ச்சி

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும்
விமர்சனம்

அடியே – திரைப்பட விமர்சனம்

விஜயகாந்த் பிரதமராக இருந்தால் எப்படி இருக்கும்? இயக்குநர் மணிரத்னம் மட்டைப்பந்தாட்டத்தில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தால்? ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும் விளம்பரம் செய்கிறேன் என்று அளவுக்கதிகமாகப் பேசித்தள்ளும் கூல்சுரேஷ் வாய்பேசமுடியாதவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்பன போன்ற சுவாரசியமான மக்களின் எண்ணவோட்டங்களுக்குக் காட்சி வடிவம் கொடுத்து புது அனுபவம் தரும்
செய்திக் குறிப்புகள்

புது அனுபவம் வேண்டுபவர்கள் அடியே பாருங்கள் – ஜி.வி.பிரகாஷ் அழைப்பு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்
செய்திக் குறிப்புகள்

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா? – மிஷ்கின் வியக்கும் அடியே

‘திட்டம் இரண்டு’ எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
விமர்சனம்

பிகினிங் – திரைப்பட விமர்சனம்

இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா 1963 ஆம் ஆண்டு கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு 2023 இல் வடிவம் கொடுத்திருக்கும் படம் பிகினிங். முழுமையான திரையை சரிபாதியாகப் பிரித்து இரண்டு காட்சிகள் ஓடுகின்றன. வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று காட்டுவார்கள். இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள். வினோத்கிஷனின்
விமர்சனம்

பேப்பர் ராக்கெட் – இணையத் தொடர் விமர்சனம்

அப்பாவின் இழப்பைத் தாங்கவியலாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள்.பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம்
சினிமா செய்திகள்

நாடார் சாதிக்குள் நடந்த சண்டை – உலகம்மை திரைப்பட பரபரப்பு

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம். ‘சாதி சனம்’, ‘காதல் எஃப்.எம் ஆகிய படங்களின இயக்குநர் விஜய் பிரகாஷ், எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ படத்தை எடுத்துள்ளார். டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர்