விஜய் தொலைக்காட்சியின் பலம் பொருந்திய நிகழ்ச்சியாகத் திகழ்வது ஆண்டுதோறும் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி.ஏழாண்டுகள் நடந்திருக்கும் அந்த நிகழ்ச்சியின் எட்டாம்பாகம் இவ்வாண்டு நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.எட்டாம் பாக நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் யார்?யார்? என்கிற தேடல்
பிக்பாஸ் உட்பட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனம் எண்டமோல் நிறுவனம். இந்நிறுவனம் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல்படமாக புதுஇயக்குநர் ஒருவர் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் கவினை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இதற்கான வேலைகள் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடக்கத்தில் எப்போது படப்பிடிப்பு தொடங்கப்
சன் தொலைக்காட்சியில் புதிதாக சமையல் நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்படவிருக்கிறதாம். இது செய்தியில்லை. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் விஜய்சேதுபதி என்பதுதான் செய்தி. ஏற்கெனவே சன் தொலைக்காட்சியில், நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் விஜய்சேதுபதி. மீண்டும் அவரை வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கவிருப்பது சன் தொலைக்காட்சி அல்ல.விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்