Home Posts tagged DhuruvaNatchathiram
செய்திக் குறிப்புகள்

சூர்யா ரஜினி விக்ரம் – துருவநட்சத்திரத்தின் பயணம் குறித்து மனந்திறந்த கெளதம்மேனன்

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

துருவநட்சத்திரம் திட்டமிட்டபடி வெளியாகுமா?

விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில் இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கவுதம்மேனன் எழுதி இயக்குகிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு
Uncategorized

கெளதம் மேனனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட குயின் இணையதளத் தொடரை உருவாக்கினார் கெளதம் மேனன்.  இணையதளத் தொடர்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அது அமைந்தது.  இதனால், இயக்குநர் கெளதம் மேனனுக்கு அதனால் மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்கிறார்கள். ஆம், அந்தத் தொடரின் பெரிய வெற்றி காரணமாக அத்தொடரின் அடுத்த பாகத்தை உருவாக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறதாம்.
சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணைகிறேனா? – கெளதம் மேனன் விளக்கம்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகி ஓடிக்கொண்டிருகிறது. இதையொட்டி தனியார் தொலைகாட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார் கெளதம் மேனன். அப்போது, ரஜினியை நீங்கள் இயக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றனவே? என்று கெளதம் மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்… இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. எனவே இதைச் சொல்கிறேன்.
சினிமா செய்திகள்

விஜய் படத்தின் பெயரில் புதுப்படம் – கெளதம் மேனன் அதிரடி

தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்குகிறார் கெளதம் மேனன்.  இவற்றில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட வேலைகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.  துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய படமொன்றை
சினிமா செய்திகள்

காலாவுடன் இணைந்த துருவநட்சத்திரம்

பல்வேறு சிக்கல்களுடன் நாளை திரைக்கு வரவிருக்கிறது காலா திரைப்படம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக நானா படேகர் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் படத்துக்குப் பெரும் பலமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படம் வெளியாகும் அனைத்துத் திரையரங்குகளிலும், கவுதம் மேனன் இயக்கத்தில்