September 23, 2026
Home Posts tagged dhanush (Page 21)
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் புதிய படம் மார்ச் 6 இல் தொடக்கம்

கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா விரைவில் வெளியாகவிருக்கிறது. தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குப் போவதற்கு
சினிமா செய்திகள்

தனுஷின் என்னை நோக்கிப் பாயும் தோட்டா தணிக்கை நடந்தது

கெளதம்மேனன் இயக்கத்தில தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில்
Uncategorized

தோட்டா பாயுற நேரம் வந்திருச்சி – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் கெளதம்மேனன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி
சினிமா செய்திகள் நடிகர்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு நடந்தவிதம் – வருத்தத்தில் நடிகர்கள்

பிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. பிப்ரவரி 2 இரவில் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி 3 ஆம் தேதி விடியும்வரை நடந்திருக்கிறது. யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார்,ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உள்ளிட்டு ஏராளமானோர் அவ்விருந்து நிகழ்வில் பங்கு பெற்றனர். இரவு பத்து மணியளவில் பெரும்பாலானோர் கூடிவிட்டாலும் 11.50 மணிக்கு
சினிமா செய்திகள்

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் -ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சிம்புவுக்கு இன்று 35 ஆவது பிறந்தநாள். இதை அவருடைய ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நண்பர்கள் சூழ நடைபெற்றுள்ளது. சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இந்தப் பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம்
சினிமா செய்திகள்

மூத்த நடிகையுடன் ஜோடி சேரும் தனுஷ் ஏன்?

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் அசுரன்.இந்தப்படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியரைத் தேர்வு செய்துள்ளனர். இவர் தனுஷை விட 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை அவர். இப்போது முதல் தடவையாக
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் அடுத்த பட வெளியீட்டுத் தேதி உறுதியானது

மாரி 2 படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த படம் வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. இப்படம் 2018 தீபாவளி
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷ் நடிக்கும் புதியபடங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் தயாராகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் அதைத் தொடர்ந்து ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படமும்
சினிமா செய்திகள்

மாரி 2 வை எடுத்துவிட்டு கனா – அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான ஆறு படங்களில் தனுஷ் நடித்த மாரி 2 சிவகார்த்திகேயன் தயாரித்த கனா ஆகிய படங்களும் அடக்கம். திருநெல்வேலி ராம் சினிமாஸ் திரையரங்கில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தைத் திரையிட்டிருந்தனர். அப்படத்துக்கும் முதல்மூன்று நாட்களுக்குப் பிறகு கூட்டம் வரவில்லையாம். எனவே, அத்திரையரங்கில் நான்கு காட்சிகளில் இரண்டு காட்சிகள் சிவகார்த்திகேயனின் கனா படத்துக்குக்
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் மாரி 2 படத்தை முந்திய அடங்கமறு – ஜெயம்ரவி மகிழ்ச்சி

டிசம்பர் 20 ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி, டிசம்பர் 21 ஆம் தேதி, தனுஷின் மாரி 2,சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டிசிங்கம், விஷால் வெளியிட்ட கன்னடப்படம் கேஜிஎஃப் ஆகியனவற்றோடு கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘அடங்கமறு’ படமும் வெளியானது. முதல் மூன்று நாட்கள் வசூலில் மாரி 2