Home Posts tagged Darbar (Page 4)
சினிமா செய்திகள்

பாரதிராஜா கமல் படத்தில் என்னை அவமானப்படுத்தினார்கள் – ரஜினி பரபரப்பு பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று (டிசம்பர் 7) நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…. இந்தப் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணா, கஜினி ஆகிய முருகதாஸ் படங்கள் பார்த்து அவருடன் படம் எடுக்க வேண்டும் என
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரம் – அடிமேல் அடி அச்சத்தில் பட நிறுவனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் வியாபாரம் நடந்துவருகிறது  ஆனால் பட நிறுவனம் எதிர்பார்த்தபடி வியாபாரம் நடக்கவில்லையாம். அதோடு எல்லாப்பகுதிகளிலும் இவர்கள் சொல்லும் விலைக்கு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழ்
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரம் – லைகா பேராசை ரஜினி அதிருப்தி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுக்கிறார்களாம். அதில் சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்கள் மட்டுமின்றி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் இயக்குநர் ஷங்கரின்
சினிமா செய்திகள்

தர்பார் – ஆவேசமாகக் குரல் கொடுத்த ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு ( டப்பிங் ) பணிகளைத் தொடங்கியுள்ளனர். இன்று நடிகர் ரஜினி
சினிமா செய்திகள்

தர்பார் பாடல் விழா – தேதி இடம் குறித்த தகவல்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றனவாம். டிசம்பர் ஏழாம் தேதி அவ்விழா நடக்கவிருக்கிறதாம். நேரு உள்விளையாட்டரங்கில்
சினிமா செய்திகள்

ரஜினி தனுஷ் மோதல் – திரையுலகில் பரபரப்பு

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இதனால் முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த
சினிமா செய்திகள்

ரஜினிக்கு கமல் மோகன்லால் சல்மான்கான் உதவி

விஜய் நடித்த சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள்
சினிமா செய்திகள்

தொடங்கியது தர்பார் வியாபாரம் – ஆரம்பமே அதிர்ச்சி

ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் அண்மையில் தொடங்கியிருக்கிறது. தொடங்கும்போதே படநிறுவனத்துக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம். ஆம், இப்படத்தின் கர்நாடக உரிமைக்கென ஒரு விலையை
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் இதுதான்

ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தற்போது நடந்துவருகின்றன. 2020 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த செய்திகள் கசிகின்றன. கத்தி, துப்பாக்கி,சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து
சினிமா செய்திகள்

தர்பார் இந்தியன் 2 விஜய் 64 – தமிழின் மிகப்பெரிய படங்களில் அனிருத்

தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரங்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோர். ரஜினி நடிக்கும் தர்பார், கமல் நடிக்கும் இந்தியன் 2, விஜய் நடிக்கும் விஜய் 64 ஆகிய படங்களின் இசையமைப்பாளர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் அனிருத். இன்று இருபத்தொன்பது வயதை நிறைவு செய்யம் இவர் தன்னுடைய 21 ஆவது வயதில் தமிழ்த் திரையுலகுக்குள் இசையமைப்பாளராக நுழைந்தார்.  இவருடைய முதல்பாடல் ஒய் திஸ் கொலவெறி. உலக