Home Posts tagged Darbar (Page 3)
சினிமா செய்திகள்

ரஜினியின் ருத்ர தாண்டவம் – தர்பார் அதிரடி

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த், மும்பை காவல்துறை ஆணையராக நடித்திருக்கிறார். படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும்
சினிமா செய்திகள்

ரஜினியுடன் பணியாற்றிய அனுபவங்கள் – மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 2020 சனவரி 9 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.அதிலிருந்து…ரஜினி,கமல், விஜயகாந்த் போன்றோரைத் திரையில் பார்த்து ரசித்துத்தான் சினிமாவுக்கே வந்தோம்.அவர்களுடனே
செய்திக் குறிப்புகள்

அமெரிக்காவில் தர்பார் திரையிடல் – புதிய அறிவிப்பு

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர்  காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.   வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில்
சினிமா செய்திகள்

சன் டிவியில் தர்பார் இசைவிழா ஒளிபரப்பு – புதிய சர்ச்சை

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 2020 பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேற்று ( டிசம்பர் 22) மதியம் ஒளிபரப்பானது. டிசம்பர் 7
செய்திக் குறிப்புகள்

ரஜினி பற்றிய சர்ச்சை – ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இந்தச் செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது….. தர்பார் இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக  நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி  கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது.  எனது படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

மும்பையில் தர்பார் படவிழா – ரஜினி கலந்து கொண்டது ஏன்?

ரஜினிகாந்தின் 167 வது படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். சந்திரமுகி, குசேலனைத் தொடர்ந்து ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார், இப்படம் 2020 ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
சினிமா செய்திகள்

மீண்டும் தர்பார் படப்பிடிப்பு – திரையுலகில் பரபரப்பு

ரஜினி நடிக்கும் தர்பார் படம் இன்னும் 25 நாட்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடக்கின்றன. ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு 70 வயது – ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 12.12.1950 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு இன்றோடு 69 வயது முடிவடைந்து 70 வயது தொடங்குகிறது. இதுவரை 167 படங்களில் நடித்து முடித்துவிட்ட ரஜினி 168 ஆவது படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். இந்த வயதிலும் ஒரு படத்துக்கு நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அவர்
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரத்தில் இழுபறி – லைகா புது முடிவு

ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற நிலையில் இன்னும் இப்படத்தின் வியாபார விசயத்தில் திடமான முடிவு எடுக்கப்படவில்லையாம். இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுகிறார்களாம். இப்படிப் பலர் போட்டியிடுவதால், தர்பார்
சினிமா செய்திகள்

இளையராஜாவை அசிங்கப்படுத்திய ரஜினி – வெடிக்கும் விமர்சனங்கள்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 7 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விழாவில் ரஜினி பேசும்போது, அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் சந்தோஷம். இளையராஜாக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த க்வாலிட்டி